அலசல், புத்தகம், விமர்சனம்.

Friday, 12 June 2015

திரைப்படங்கள் ஒன் லைன் விமர்சனம் :திரைப்படங்கள் ஒன் லைன் விமர்சனம் :

நான் பார்த்த திரைப்படங்கள் வண்ணம் +ஒருவரி விமர்சனத்துடன் 
நல்லபடம் - பச்சை 
பார்க்கலாம் - மஞ்சள் 
பாக்கதிங்க - சிகப்பு 


மாஸ்  - பெய் பட வரிசையில் சூர்யாவின் படம் 

புறம்போக்கு- ​ ஜகனதனின்  மற்றும்மொரு மறுபட்டபடைப்பு

உத்தமவில்லன் - பார்க்கலாம் ஒரு வித்தியாசமான கமல் படம் 

காஞ்சனா - முனியின் மூன்றாம் பாகம் போனா சிரிக்கலாம் ...

ஓகே கண்மணி- இளசுகளின் காதல் சரி , இந்தகாதலை ஒரு சகோதரனாக இளசுகளால் அன்கிகரிக்கபடுமா ?

கொம்பன் - பருத்திவீரன் என்றாலும் பாசவீரன் 

ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை - சேரனின் நம்பிக்கை 
நன்பேண்ட - ஏன்டா கழுத வேடரிங்க (குப்ப படம்)

No comments:

Post a Comment