அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday, 19 July 2014

கண்மூடி திறக்கும் போது ...


                                                                          கண் 
மனிதனின் விடியல்; மனிதன்  உலகை காண படைக்க  பட்ட  உறுப்பு இரவு பகல் மாறுபாட்டை மனிதனிக்கு காட்டுவது. நிறம் என்ற ஒன்றே கண்ணிருப்ப்பதால் தான். ஒரு நிமிடம் நமக்கு கண்ணில்லை எனில்! உலகமே இருண்டுவிடும்நமக்கு. "ஒரேநிறம்"  கண்ணிருக்கும் நாம் அதற்கிட்ட பெயர் கருப்பு. கண்ணில்லாத வர்களுக்கு அதுவே உலகம்.   உலகை காணும் விளக்கான கண் மண்ணில் புதைக்க படுவதை  விட  மனிதரில் விதைக்க படலமே,. மனிதன் இறந்தபின்னும் மனிதனின் புகழ் நிலைத்திருக்கும், ஆனால் மனிதனே இவ்வுலகை காண்பதற்கு மனிதனின்  கண்களுக்கு மனிதனே வாழ்நாளில் வழி வகுத்துவிடுவாயா....? 

  மின்விலகில்லாமல் சிலமணிநேரங்கள் கூட நம்மால் பொருத்து கொள்ள முடிவதில்லை ஆனால் வாழ்நாள் முழுவாதுமே விடியலே கண்டிராத மனங்கள் நம் கண் மூடுபொதாவது திறக்க செய்யலாமே! விழிதிறந்து வைக்கும் நம்-புகழ் விண்ணையே தாண்டி நிற்கும் .


காதுகளை கண்ணாகி, உணர்வுகளில் உருவம் தேடும் மனிதருக்குகண்ணிருக்கும் நம்மைவிட  விழிப்பு அதிகம்; ஆனால் விடியால் இல்லை.இறந்தபின்னும்  விழித்திருப்போம். விழி மூடி விளிதேளுவோம். கண்மூடி திறக்கும்போது; நம் கண்கள் நம்மைய கடவுள் என்கும். மனம் கணிதிடுங்கள் மனிதனும் கடவுளாகலாம்.......No comments:

Post a Comment