அலசல், புத்தகம், விமர்சனம்.

Tuesday, 25 February 2014

தவிர்க்கப்பட வேண்டிய பாடல்கள்

                                                 
தமிழ் திரை உலகம் இன்றைய நிலையில் வியாபார நோக்கமாக வளர்ந்து வருகிறது,  இந்தி திரையுலகை ஒப்பிடுகையில்திரைபடத்தின் விளம்பர உத்தியினால்  நூறு கொடிகளில் கணக்கு வருகிறது.   தமிழ் திரையுலகமும் அதையே பின்பற்ற நினைக்கிறது. படத்திற்கு தேவை பட பாடல்களை திணித்து படத்தின் வேகத்தை குறைகிறது.

                                                           

   மலையாள திரைஉலகில் சமீபகாலமாக வரும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன.  இவைகளில் இருக்கும் ஒற்றுமை புதிய தலைமுறைகளின் பங்கேற்பினால் புதுமையான திரை கதை அமைப்பு. இதற்கு முக்கிய காரணங்களை பார்த்தால்;


                                                                                  முக்கிய சில திரைப்படங்களில்  பாடல்களின் எண்ணிக்கை குறிப்பிடும் வகையில் உள்ளது. கதைக்கு தேவையில்லாத எந்த பாடலும் காண்பதில்லை . இவற்றில் பல படங்கள் தமிழுக்கு கொண்டுவரபடுகிறது, ஆனால் அதில்கூட பாடல்கள் திணிக்கபடுகிறது . படங்களின் வெற்றியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

                                    


இனிமேல் வரவிருக்கும் படங்களிலாவது பாடல்கள் குறைந்தால் திரைக்கதை வேகம் அதிகரிக்கும். சமிபத்தில் சாதித்த மலையாள படங்கள்.No comments:

Post a Comment